பட்டிப் பொங்கல்
Completion requirements
பட்டி பெருகவேணும் தம்பிரானே பால் பானை பெங்கவேணும் தம்பிரானே செல்வம் செழிக்க வேணும் தம்பிரானே சேர்ந்து ஒன்றாய் வாழவேண்டும் தம்பிரானே விண்ணும் பொழிய வேணும் தம்பிரானே மண்ணும் செழிக்க வேணும் தம்பிரானே பஞ்சம் பறக்க வேணும் தம்பிரானே பாரும் சிறக்கவேணும் தம்பிரானே பாடியவர்- திருமதி.சிவை குகணேசன் (விரிவுரையாளர் யா.தே.க.க) சதுஸ்ரஜாதி ஏகதாளம் (திஸ்ர நடை) |
இறுதியாக மாற்றியது: வியாழன், 5 டிசம்பர் 2024, 12:23 PM