இனிய மொழிகள்
Completion requirements
இனிய மொழிகள் பேசி நீங்கள் இன்பம் எய்த வேண்டும் கனியைத் தின்று மகிழும் இன்பம் கண்டு வாழ வேண்டும் எல்லோருக்கும் இன்பம் ஈதல் இனிய மொழியால் ஆகும் நல்ல அன்பும் நண்பும் புகழும் நன்மை வந்து சேரும் அல்லல் அகலும் செல்வம் குவியும் அருளும் சுரந்து பாயும் நல்ல இனிய மொழிகள் கூறி நாங்கள் சேர்ந்து வாழ்வோம் |
Last modified: Thursday, 5 December 2024, 12:04 PM