அறுவடை
Completion requirements
தன்னானே தன்னானனே தன | தன்னானே தன்னானன்னே தன்னானே தன்னானனே தன | தன்னானே தன்னானன்னே வயல்களெல்லாம் விளைஞ்சிருக்கு அறுவடைக்கு நேரமாச்சு கூட வந்து சேருங்கடி கூட வந்து சேருங்கடி வரம் போரம் விளைஞ்ச நெல்லு வீடு வந்து சேர (வேண்டும்)வேணும் விரைவாங்க மச்சான் பொழுதோடு போயிடலாம் முத்து முத்தாய் விளைஞ்ச கதிர் நெல்லறுத்துப் போட வேணும் விருப்புடனே வாங்க மச்சான் விரைவாப் போயிடலாம் பாடியவர்- திருமதி.சிவை குகணேசன் (விரிவுரையாளர் யா.தே.க.க) சதுஸ்ரஜாதி ஏகதாளம் (திஸ்ர நடை) |
Last modified: Thursday, 5 December 2024, 12:22 PM