தானானே தானன னானே/தானே னானானே - தானே
தானானே தானன னானே/தானே னானானே - தானே
தானே னானானே

ஏராளம் நெல்விதைத்து இன்பம் காண்போமே
உலகில் தாராளம் தானியம் செய்து
தரணியில் வாழ்வோமே நாமே தரணியில் வாழ்வோமே

ஏற்றம் இறைப்போம் வயலை உழுவோம்
நாற்றை நடுவோமே நாமே நாற்றை நடுவோமே

ஏற்றம் இறைப்போம் வயலை உழுவோம்
நாற்றை நடுவோமே நாமே நாற்றை நடுவோமே


பாடியவர்-
திருமதி.சிவை குகணேசன் (விரிவுரையாளர் யா.தே.க.க)
சதுஸ்ரஜாதி ஏகதாளம் (திஸ்ர நடை)
இறுதியாக மாற்றியது: வியாழன், 5 டிசம்பர் 2024, 12:21 PM