ප්රධාන අන්තර්ගතයට යන්න
e-thaksalawa
Side panel
මුල් පිටුව
තවත්
Updates
සිංහල
தமிழ்
English
සිංහල (si)
English (en)
தமிழ் (ta_lk)
සිංහල (si)
ඔබ දැන් භාවිතා කරනුයේ අමුත්තන්ගේ ප්රවේශයයි.
ඇතුලත් වන්න
e-thaksalawa
මුල් පිටුව
Course index
පාඨමාලා දර්ශකය විවෘත කරන්න
Tg_01_Math
நிகழ்நிலை வினாக்கள்
நிகழ்நிலை வினாக்கள்
කොටසේ දළ සටහන
◄
வினாத்தாள்கள்
◄
வினாத்தாள்கள்
වෙත යන්න
ප්රධාන පාඨමාලා පිටුව
1) வகை, வடிவம், நிறம், அளவு (பருமன்) ஆகியவற்றிற்கமைய பொருள்களைத் தெரிவுசெய்தல்.
2) பொருள் அளவுகள் / திரவ அளவுகளை ஒப்பிடுதல்
3) இரண்டு பொருள் தொகுதிகளை ஒன்றுடனொன்று ஒப்பிடுதல்
4) பொருள் தொகுதிகள் / உருத் தொகுதிகள் இரண்டை ஒன்றுடனொன்று பொருத்துதல் / ஒப்பிடுதல்
5) மாதிரிகள் / உருக்கள் மூன்றினது சார்பளவு அமைவை விவரித்தல்
6) பொருள்கள் / உருக்கள் மூன்றை அவற்றின் பருமனின்படி வரிசைப்படுத்தல்
7) வெவ்வேறு வடிவங்களை இனங்காணல்
8) 1 தொடக்கம் 3 வரையான எண் பெயர்களை இனங்காணல்
9) 1 தொடக்கம் 3 வரையிலான எண்குறிகளை இனங்காணலும் எழுதுதலும்
10) பொருள்களைப் பயன்படுத்தி மாறாத்தன்மையை இனங்காணல்
11) பொருள்களின் உயரத்தை ஒப்பிடுதல்
12) பொருள்களின் நீளத்தை ஒப்பிடுதல்
13) திண்மப் பொருள்களை இனங்காணல்
14) பொருள்களின் நிறையை ஒப்பிடுதல்
15) 4 தொடக்கம் 6 வரையிலான எண் குறியீடுகளை இனங்காணலும் பயன்படுத்தலும்
16) 10 வரையில் எண்ணுதல்
17) எண் ஒன்றின் மாறாத் தன்மையை விளங்கிக் கொள்ளல்
18) பொருள்கள், உருக்கள் மூலம் கோலங்கள் கட்டியெழுப்பல்
19) இரண்டு பாத்திரங்களின் கொள்ளளவை ஒப்பிடுதல்
20) தள வடிவங்களை இனங்காணலும் கோலங்களைக் கட்டியெழுப்பலும்
21) 7 தொடக்கம் 9 வரையிலான எண்களை இனங்காணலும் பயன்படுத்தலும்
22) 1 தொடக்கம் 9 வரையிலான ஊழி எண்களை இனங்காணல்
23) மூன்று பொருள்களின் உயரத்தை / நீளத்தை ஒப்பிடல்.
24) கூட்டுத்தொகை 6 வரையில் இரண்டு எண்களைக் கூட்டுதல்
25) எண் ஒன்றின் முன் உள்ள எண்ணையும் பின் உள்ள எண்ணையும் இனங்காணல்
26) கூட்டுத்தொகை 9 வரையில் கூட்டுதல்
27) பொருள்களைப் பயன்படுத்திக் கழித்தல்
28) 20 பொருள்களை எண்ணுதல்
29) 20 வரை உருக்களை எண்ணுதல்
30) நாணயக் குற்றிகளை இனங்காணலும் கொடுக்கல் வாங்கல்களைச் செய்தலும்
31) சூழலில் நிகழும் மாற்றங்கள் மூலம் வேளைகளை (காலை, பகல், இரவு) இனங்காணல்
32) கூட்டுத்தொகை 9 வரையில் கூட்டுதல்
33) பொருள்களைப் பயன்படுத்திக் கழித்தல்
மீட்டல்
வினாத்தாள்கள்
நிகழ்நிலை வினாக்கள்