எழுத்துக்களைச் சரியான உச்சரிப்புடன் வாசிப்பார்
சொற்கள், தொடர்களை வாசிப்பார்
இரசனைக்காகவும் பேச்சு விருத்திக்காகவும் பாடி, பேசி நடிப்பார்
கேட்டும் பார்த்தும் பொருத்தமாக பேசுவார்/உரையாடுவார்
நாளாந்தத் தேவைக்காகப் பேசுவார்
தொடர்பாடல் விருத்திக்காகச் செவிமடுத்துத் துலங்குவார்
சொற்களையும் சொற்றொடர்களையும் விளங்கி எழுதுவார்
சொற்களஞ்சியத்தை விருத்தி செய்வதற்காக வாசிப்பார்