கிரகித்து தெளிவான உச்சரிப்புடன் வாசிப்பு எழுத்து பொறிமுறைகளுடன் அனுசரித்துச் செயற்படுவார்.
செவிமடுத்தல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் திறனை விருத்தி செய்தல்.
விருப்புடனும் இரசனையுடனும் செவிமடுப்பார், பேசுவார், வாசிப்பார், எழுதுவார்.
நாளாந்தத் தேவைகளை நிறைவுசெய்வார்.
சொற்களஞ்சிய விருத்தி
தொடர்பாடல்.
மொழியாட்சித்திறன் விருத்தி.
கற்றல் விருத்திக்காக எழுதுவார்.
கிரகித்தலும் ஆக்கத்திறனை வெளிப்படுத்துதலும்.
நியம மொழிப் பிரயோகத்திற்காகவும் மொழிப் பயிற்சிக்காகவும் எழுதுவார்.